• Latest News

    January 31, 2022

    தொழில் நுட்பக் கல்லூரிகளில் கடமையாற்றி ஓய்வு பெற்ற அதிபர் அப்துல் சமத் காலமானார்

     சிரேஷட ஊடகவியாலளர்  அஷ;ரப் ஏ. ஸமட் அவர்களின் தந்தை  அப்துல் ஸமட் காலமானர்.

    முன்னாள் சம்மாந்துறை . மருதானை, தெஹிவளை மற்றும் பேருவளை இக்ரா ஆகிய தொழில் நுட்பக் கல்லூரிகளில்  கடமையாற்றி ஓய்வு பெற்ற அதிபர்   அப்துல் சமத் இன்று தமது 82 வயதில் காலமானார் 

    சாய்ந்தமருது  வைத்தியர் மீராசாயிபு முஹம்மது ஹுஸைன் மற்றும் மீராலெப்பை கதீஜா உம்மா தம்பதிகளின்  புதல்வராவர்.  ஹவ்வா உம்மாவின் கணவருமாவார். 

    அனஸ் ஏ ஸமட் (ஒவுஸ்ட்ரேலியா)  அஸ்கர் ஏ. ஸமட் ( ஆங்கில ஆசிரியர்) அஷ;ரப் ஏ. ஸமட்( சிரேஷ;ட ஊடகவியாலளர், வீடமைப்பு நிர்மாணத்துறை அதிகார சபை) அக்ரம் ஏ. ஸமட் ( டுபாய் கணக்காளர்,) அஸ்மி ( பம்லப்பிட்டி) அனோஜா (டுபாய்) அனீஜா (  கல்கிஸ்ஸை ) ஆகியோரின் தந்தையுமாவர்

    அமைச்சர் எம். எச். எம். அஷ;ரப் மற்றும் அமைச்சர்  பேரியல் அஷ;ரப் அவர்களுடைய ஆலோசகராகவும் கடமையாற்றியவர்  அந்நாரது ஜனாஸா கல்கிஸ்;ஸையிலுள்ள  11ஃ7    சென் மேரீஸ் ரோட் அமைந்துள்ள இல்லத்தில்  நாளை திங்கட் கிழமை ( இன்று) தெஹிவளை களுபோவலை  ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நடக்கம்  செய்யப்படும். 

    இக்பால் அலி

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தொழில் நுட்பக் கல்லூரிகளில் கடமையாற்றி ஓய்வு பெற்ற அதிபர் அப்துல் சமத் காலமானார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top