• Latest News

    May 23, 2023

    பொது சகாதார மருத்துவ மாதுக்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு!

     (அபு அலா)

     

    மத்திய சுகாதர அமைச்சினால் கிழக்கு மாகாணத்திற்கு நியமனம் செய்யப்பட்ட 5 பொது சகாதார மருத்துவ மாதுக்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு (22) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

     

    இவர்களுக்கான நியமனக் கடிதங்களை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதன் வழங்கி வைத்தார்.

     







    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொது சகாதார மருத்துவ மாதுக்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top