• Latest News

    June 08, 2023

    நீதிமன்றத்தை அவமதித்த சட்டத்தரணிக்கு 06 மாத கடூழியச் சிறைத்தண்டனை!

     நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட மேஜர் (ஓய்வுபெற்ற) சட்டத்தரணி அஜித் பிரசன்னவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றினால் 6 மாத கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


    அஜித் பிரசன்ன தற்போது அனுபவித்துவரும் 4 வருட சிறைத்தண்டனை நிறைவடைந்த பின்னர், இந்தத் தண்டனை அமுல்படுத்தப்படும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
    Advertising

     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நீதிமன்றத்தை அவமதித்த சட்டத்தரணிக்கு 06 மாத கடூழியச் சிறைத்தண்டனை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top