மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள நீலாப்பொல சந்தியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்.
அரச வாகனமும் ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டன போதே இருவர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயங்களுக்குள்ளான இருவரும் கிளிவெட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment