• Latest News

    May 26, 2024

    ஏழு இலட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

     


    கடந்த இரண்டு வருடங்களில் சுமார் ஏழு இலட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

    பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே இதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தரவுகளின்படி, 2022 ஜனவரி முதல் 2024 மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில், குறைந்தபட்சம் 683,118 இலங்கையர்கள் சட்ட ரீதியில் வெளிநாட்டு வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது .

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஏழு இலட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top