• Latest News

    May 20, 2024

    BRITISH KABBADI LEAGUE SEASON-03 CHAMPION

    லண்டனில் இடம்பெற்ற BRITISH KABBADI LEAGUE SEASON-03 க்கான பருவகால கபடி போட்டியில் எமது நிந்தவூர் மண்ணின் தங்க மகன் முன்னாள் தேசிய அணித்தலைவர் பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் முஹம்மட் தம்பி அஸ்லம் சஜா அவர்கள் விளையாடிய அணி CHAMPION ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்

    அஸ்லம் சஜா அவர்களுக்கு நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் ஒழுங்கமைப்பு (SDASSO) அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை மற்றும் அல்-மதீனா மஹா வித்தியாலயம் சமூகம் சார்பாக எமது இதயம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    Atham Haleem Ahmath Haleem -





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: BRITISH KABBADI LEAGUE SEASON-03 CHAMPION Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top