ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாஸ கொடித்துவக்கு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற
உறுப்பினர் கருணாதாஸ கொடித்துவக்கு ஜனாதிபதி தேர்தலில் சஜித்
பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக சபைக்கு அறிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை (21) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றினை விடுத்து
தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
0 comments:
Post a Comment