• Latest News

    September 30, 2024

    வரலாற்றில் கிழக்கு மாகாணம் முதற் தடவையாக சாதனை


     வரலாற்றில் முதல் முறையாக 2023ம் கல்வியாண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கிழக்கு மாகாணம் ஆறாம் இடத்தில் இருந்து தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வரலாற்றில் கிழக்கு மாகாணம் முதற் தடவையாக சாதனை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top