நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயரப் பாடசாலையில் நிலவும் தளபாடக் குறைபாட்டை நீக்கும் முகமாக புதிதாக உயர் தரம் கற்பதற்கு இணைந்துள்ள மாணவிகளின் பெற்றோர்கள் தாமாகவே முன்வந்து அவர்களின் சொந்த நிதியில் 50 கதிரைகளையும், 20 மேசைகளையும் பாடசாலைக்கு வழங்கியுள்ளார்கள்.
இதனை சம்பிரதாய பூர்வமாக வழங்கும் நிகழ்வு நேற்று 09 ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்றது.
இதில் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட மாணவிகளும் கலந்து கொண்டார்கள் .











0 comments:
Post a Comment