• Latest News

    August 06, 2013

    நிந்தவூர் மக்கள் வங்கியின் இப்தார்



     நிந்தவூர் -
    மக்கள் வங்கியின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் இன்று விசேட இப்தார் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. நிந்தவூர் மக்கள் வங்கியின் முகாமையாளர் ஏ.எம்.பாறூக் தலைமையில் நடைபெற்ற இவ்விப்தார் நிகழ்வில் மக்கள் வங்கியின் அம்பாரை மாவட்ட பிராந்திய முகாமையாளர் சோமசந்திர, உதவிப் பிராந்திய முகாமையாளர் அலியார் சம்சுதீன் ஆகியோர் உட்பட மக்கள் வங்கியின் வாடிக்கையாளர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.






    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூர் மக்கள் வங்கியின் இப்தார் Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top