(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை பிடவை வியாபாரிகள் சங்க உறுப்பினர்களளுக்கான தொழில்சார் அறிவூட்டல் மற்றும் வியாபாரம் சம்பந்தமான செயல் அமர்வு நேற்று (2013-09-15) மருதமுனை பொது நூலக மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் என்.எம்;.எம்.அமீர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கடுகண்ணாவ டைமன்ட் பிளாஸ்டிக் கம்பனி பிரைவட் லிமிடட்டின் அனுசரனை வழங்கியிருந்தது.
இதில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத்அலி,தொழில் திணைக்களத்தின் இந் நிகழ்வுக்கு
அம்பாரை மாவட்ட பிரதி ஆணையாளர் எம்.எஸ்.எம் அன்சார், டைமன்ட் பிளாஸ்டிக் கம்பனி மருதமுனை பிடவை வியாபாரிகள் சங்க உறுப்பினர்களளுக்கான தொழில்சார் அறிவூட்டல் மற்றும் வியாபாரம் சம்பந்தமான செயல் அமர்வு நேற்று (2013-09-15) மருதமுனை பொது நூலக மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் என்.எம்;.எம்.அமீர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கடுகண்ணாவ டைமன்ட் பிளாஸ்டிக் கம்பனி பிரைவட் லிமிடட்டின் அனுசரனை வழங்கியிருந்தது.
இதில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத்அலி,தொழில் திணைக்களத்தின் இந் நிகழ்வுக்கு
பிரைவட் லிமிடட்டின் சந்தைப் படுத்தல் முகாமையாளர் எஸ்.எம்.நபீர்,ஆசியா மன்றத்தின நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர் சங்க
உறுப்பினர்களுக்கு அதிதிகளால் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டது செயலாளர் ஏ.எஸ்.எம்.முர்சித்
நன்றி உரையாற்றினார்
0 comments:
Post a Comment