பொத்துவில் மண்ணில் வாழும் ஏழை மக்கள் தங்கள் உறவினர்களின் ஜனாஸாவினை நல்லடக்கம் செய்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், தூர இடங்களில் உள்ள வைத்தியசாலைகளில்யில் நமது பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் மரணிக்கும் போது அவரின் ஜனாஸாவினை எடுத்துவருவதில் எதிர்நோக்குகின்ற சிரமங்களையும் மற்றும் ஜனாஸாவுடன் தொடர்புபட்ட பல்வேறு பிரச்சினைகளயும் கருத்தில் எடுத்துக்கொண்ட சமூக சேவை விரும்பிகளால் பொத்துவில் ஜனாஸா நலன்புரி அமைப்பு ஏட்படுத்தப்பட்டு மிகவும் சிரப்பான முறையில் இயங்கி வருகின்றது.
ஜனாஸா நல்லடக்கம் செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தேவைப்படுவோருக்கு வழங்குதல், இஸ்லாமிய முறைப்படி ஜனாஸாவினை குளிப்பாட்டுவதற்கும், கபனிடுவதற்கும் ஆண்கள், பெண்களை பயிற்றுவித்தல் மற்றும் விஷேட கருத்தரங்குகளை நடாத்துதல் போன்ற சேவைகளை வழங்கிவரும் குறித்த அமைப்பானது வெளிநாட்டில் வாழும்பொத்துவில் மக்களிடத்தில் பின்வரும் விடயங்களை எதிர்பார்கின்றது.
01.ஜனாஸா நலன்புரி அமைப்பில் அங்கம் வகித்தல்
02.உடல்இ அறிவு மற்றும் பொருளாதர ரீதியாக உதவி செய்தல்.
03.இளைஞர்இ யுவதிகளை ஊக்கப்படுத்தி அவர்களை இணைத்துக் கொள்ளுதல்
04.மற்றும் பல.
தூர இடங்களிள் மரணிக்கும் பொத்துவில் மக்களின் ஜனாஸாக்களை எடுத்து வருவதற்கு தேவையான வாகனத்தினை கொள்வனவு செய்வதற்கு தங்களால் முடியுமான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
எனவே, வெளிநாடுகளில் வேலை புரியும் பொத்துவில் மக்கள் தங்களல் முடிந்த பண உதவியினை வழங்கி குறித்த வாகனத்தினை கொள்வனவு செய்வதற்கு உதவி செய்யுமாறு பொத்துவில் ஜனாஸா நலன்புரி அமைப்பினர் வேண்டிக்கொள்கின்றது.
பொத்துவில் ஜனாஸா நலன்புரி அமைப்பில் இணைந்து கொள்ள விரும்புவோர் கீழ் இணக்கப்பட்டுள்ள விண்னப்ப படிவத்தினை பூர்த்தி செய்து பின்வரும் மின் அஞ்சல் முகவரிக்கு அணுப்பி வைக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.
வங்கிக் கணக்கு இல:
peops bank AC NO NRT Branch: 296-001-5-0006070
தலைவர்
ஆசிரியர் மெளலவி அஸீஸ் (ஷர்கீ)
செயளாலர்
ஏ.எம்.எம் மன்சூர்

0 comments:
Post a Comment