
கண்டி
நகரிலுள்ள பிரதான பாடசலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுடைய மாணவன்
ஒருவனை பாலியல் பலாத்காரத்திற்கு உற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது
செய்யப்பட்ட பிக்கு ஒருவரின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணையை இன்று
நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டது. கண்டி குட்செட் பஸ் நிலையத்திலுள்ள
மலசலகூடத்தில் கைது செய்யப்பட்ட பெளத்த
பிக்கு ஒருவரை எதிர்வரும் 26 ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு
கண்டி பிரதான நீதவான் வசந்த குமார 19-09-2013 இன்று உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment