
இந்தியாவில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின் செயலாளராக பணியாற்றும் கலாநிதி தொடங்கொட ரேவண தேரர் புதிய வகையிலான ஆசிர்வாதத்தை வழங்கி வருகின்றார். அதாவது, முத்தமிட்டு ஆசிர்வாதம் செய்வதாகக் கருதப்படுகின்ற புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.
துறவியின் செயல்குறித்த புகைப்படங்களினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளன.
புத்த தர்மத்திற்கு மாறான வகையில் பௌத்த தேரர் நடந்து கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
0 comments:
Post a Comment