அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா,
சீனா போன்ற 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் இந்தியாவுக்கு சுற்றுலா விசா பெற
அவர்களின் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை அணுகாமலேயே, இணையத்தின் மூலம்
விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பிவிட்டு, இந்தியாவுக்கு
வந்து சேர்ந்தவுடன் , விமான நிலையத்தில் அவர்களுக்கு விசா வழங்கப்படும்
என்று இந்திய அரசு அறிவித்திருக்கிறது.
ஆனால் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள
60வயதுக்கு மேற்பட்ட அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் விமான நிலையத்தில்
வந்து சேர்ந்தவுடன் விசா வழங்கும் வசதி தரப்படும் என்று
அறிவிக்கப்பட்டிருக்கிறது.

0 comments:
Post a Comment