Home > செய்தி > நிந்தவூரில் பதட்டம்....! செய்தி நிந்தவூரில் பதட்டம்....! தற்போது பொது மக்களினால் மடக்கி பிடிக்க முற்பட்ட மர்ம நபர்களை, பாதுகாப்பு தரப்பினர் காப்பாற்றிக் கொண்டு சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை, பொது மக்களில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. 12:54 AM செய்தி
0 comments:
Post a Comment