நிந்தவூரில் இடம்பெற்ற சம்பவத்தில் நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் உட்பட சிலருக்கு காயம். காயமடைந்தவர்கள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும், நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. பிரதேச சபைத் தவிசாளர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
November 18, 2013
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment