
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் மற்றும் கல்முனை மாநகர சபையின் மேயர் எம்.நிஸாம் காரியப்பர் ஆகியோர்கள் கொழும்பில் உள்ள கொரிய நாட்டு தூதரகத்தில் அமைந்துள்ள கொய்கா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்படி அபிவிருத்தி திட்டத்திற்கு உதவுவதற்கான இணக்கத்தை தொவித்துள்ளார்
இதே வேளை, கல்முனை பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்திகளுக்கும் கொய்கா உதவ வேண்டுமென்ற கோரிககையும் முன் வைத்துள்ளமதாக தெரிவிக்கப்படுகின்றன.
0 comments:
Post a Comment