• Latest News

    November 18, 2013

    நிந்தவூரில் தொடர்ந்தும் போக்குவரத்திற்கு தடை!

    நிந்தவூர் பிரதேசத்தில் இன்று மாலை 06 மணியுடன் ஹர்த்தால் மேற்கொள்ளப்படுவது வாபஸ் பெறப்பட்டுள்ள போதிலும், அக்கரைப்பற்று - கல்முனை வீதியில் (நிந்தவூர் பிரதான வீதியில்) தொடர்ந்தும் போக்குவரத்திற்கு தடைகள் போடப்பட்டுள்ளன. இதனால். இவ்வீதியினுடனான போக்கு வரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிந்தவூரில் தொடர்ந்தும் போக்குவரத்திற்கு தடை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top