நிந்தவூர் பிரதேசத்தில் வாள்வெட்டுக்கு இலக்கான இருவர் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதவர்கள் நிந்தவூர் மீராநகர்
பிரதேசத்தில் உள்ள வீட்டினுள் புகுந்து கணவன்-மனைவி மீது வாள்வெட்டு
நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 11.15 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். எனினும் தாக்குதல் நடத்தியவர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments:
Post a Comment