
பாராளுமன்ற கட்டடத்தில் உள்ள எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின்
உத்தியோகபூர்வ அறையில் இருந்து விரியன் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்
ளது.குறித்த அறையில் உள்ள தொலைபேசியை சரி செய்துக் கொண்டிருந்த ஊழியர்
இன்று பகல் 12 மணிக்கு இப்பாம்பை கண்டுள்ளார்.பூச்சாடி ஒன்றிலுள் குறித்த பாம்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment