பி.எம்.எம்.ஏ.காதர்;
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் மருதமுனை அல்-மதினா வித்தியாலய மாணவன் ஏ.கே.அப்றின் சிம்ஹான் 188 புள்ளிகளைப் பெற்று கல்முனை கல்வி வலயத்தில் 1ம் இடத்தையும், அம்பாறை மாவட்டத்தில் 3ம் இடத்தையும் பெற்று தான் கற்கின்ற பாடசாலைக்கும் தனது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்;. இவர் மருதமுனையைச் ஆங்கில ஆசிரியரும், ஆங்கில மொழி பெயர்ப்பாளருமான எம்.எல்.அஜ்மல்கான், சுஹலா தம்பதியின் புதல்வருமாவார்

0 comments:
Post a Comment