வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான இறக்குமதி தீர்வை குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன்பிரகாரம் உருளைக்கிழங்கு கிலோ 30 ரூபாவாலும், பெரியவெங்காயம் கிலோ 25 ரூபாவிலிருந்து 10 ரூபா வரையும், சின்ன வெங்காயம் கிலோ கிராம் 10 ரூபாவிலி ருந்து 5 ரூபா வரையும், இறக்குமதி தீர்வை குறைக்கப்பட்டு ள்ளது என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது. இந்த தீர்வை குறைப்பு (16.11.2013)
சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment