Home > செய்தி > நிந்தவூரில் பொலிஸார் ரோந்து நடவடிக்கை செய்தி நிந்தவூரில் பொலிஸார் ரோந்து நடவடிக்கை நிந்தவூரில் இரவு வேளைகளில் நடைபெற்று வருகின்ற அசம்பாவிதங்களை கருத்திற் கொண்டு நிந்தவூர் பிரதேசத்தில் இரவு வேளைகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதனை அவதானித்ததாக அப்பிரதேசத்திற்கான எமது செய்தியாளர் சற்று முன் தெரிவித்தார். 11:50 PM செய்தி
0 comments:
Post a Comment