பி.எம்.எம்ஏ.காதர்;
யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வீதியில் இடம்பெற்ற வீபத்தில் மூன்று வாகனங்கள் சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் நேற்று மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இராணுவ வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டி மற்றும் டிமோபட்டா ஆகிய வாகனங்களே சேதமாகியுள்ளது
காங்கேசன்துறை வீதியில் உள்ள வர்த்த நிலையம் ஒன்றில் பொருட்களை ஏற்கொண்டு திரும்பி டிமோ பட்டா மீது எதிரே வந்த இராணுவத்தின் வாகனம் மோதியதுடன் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மீது மோதியுள்ளது. இதில் மூன்று வாகனங்களும் சேதமாகியுள்ளது.

0 comments:
Post a Comment