நிஸ்மி;
வடமேல் மாகாணத்தில் 2013ம் ஆண்டுக்கான சிறந்த ஆஸ்பத்திரியாக புத்தளம் தள வைத்தியசாலை தெரிவாகியுள்ளது.
இதற்கான விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.இவ்விழாவின் போது குறித்த
ஆஸ்பத்திரிக்கான விருதை ஆஸ்பத்திரியின் மாவட்ட அத்தியட்சகர் டாக்டர் ரொஹான் பெரேரா சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டார். வடமேல் மாகாணத்தில் 2013ம் ஆண்டுக்கான சிறந்த ஆஸ்பத்திரியாக புத்தளம் தள வைத்தியசாலை தெரிவாகியுள்ளது.
இதற்கான விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.இவ்விழாவின் போது குறித்த
0 comments:
Post a Comment