பி.எம்.எம்.ஏ.காதர்;
ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு தமிழ் தேசியக முன்னணியின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
இன்று காலை யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலும் முல்லைத்தீவில் அக்கிட்சியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் தலைமையிலும் இந்த அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்த வணக்க நிகழ்வுகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் சுனாமியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.இன்று காலை யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலும் முல்லைத்தீவில் அக்கிட்சியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் தலைமையிலும் இந்த அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.
0 comments:
Post a Comment