• Latest News

    May 29, 2014

    13 ஆவது சட்டதிருத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு மோடி வலியுறுத்தல்

    இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவுக்குமிடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளதாகவும் இதன் போது தமிழர் பிரச்சினை குறித்து  விவாதிக்கப்பட்டதாகவும், இலங்கை வருமாறு ஐனாதிபதி விடுத்த அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜதா சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, சார்க் நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு குறித்து சார்க் நாடுகளின் தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இருதரப்பு உறவுகள், வர்த்தகம், உள்ளிட்டவை குறித்தும் பிரதமர் விவாதித்தார்.

    தமிழர் பிரச்னை குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், 13வது சட்ட திருத்தத்தையும் முழுமையாக அமுல்படுத்துமாறு ராஜபக்சேவை கேட்டுக்கொண்டார் மேலும், தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு பணிகளை துரிதப்படுத்துமாறு ராஜபக்சவை மோடி கேட்டுக்கொண்டதாகவும்,  தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 13 வது சட்டதிருத்த பிரிவை அமுல்படுத்துமாறு வலியுறுத்தியதாகவும் சுஜதா சிங் தெரிவித்தார்.

    அதே சமயம் இலங்கை உடன் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு தொடரும் என்றும் மோடி உறுதியளித்தார்.மேலும், இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடியை இலங்கை வருமாறு ராஜபக்சே அழைப்பு விடுத்தார். அதை ஏற்று இலங்கை வர பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்ததாகவும் சுஜதா சிங் தெரிவித்தார்.-TC

    Expediting reconciliation process, full implementation of the 13th Amendment and a solution to the fishermen issues were stressed by Prime Minister Narendra Modi in his first meeting with Sri Lankan president Mahinda Rajapaksa.

    The two met for the formal discussion at Hyderabad House, which lasted for about 30 minutes.

    “Modi requested the government of Sri Lanka to expedite the process of national reconciliation in a manner that meets the aspirations of the Tamil community for a life of equality, justice, peace and dignity in a united Sri Lanka. Early and full implementation of the 13th Amendment and going beyond will contribute to this process,” foreign secretary Sujatha Singh said, briefing media about this meeting.

    The 13th Amendment introduced provincial councils with specified powers like land and police based on the provisions of the Indo-Sri Lanka Accord of 1987. However, while provincial council elections have taken place, Colombo has not devolved the powers, which has created a lot of unrest in the Tamil-majority Northern Province.

    Interestingly, while foreign secretary said that the 13th Amendment issue had been discussed “at some length”, there was no mention of this in the press release from the office of Lankan President Mahinda Rajapaksa.

    “They also discussed the fishermen’s issue, India’s development assistance programme and economic and commercial cooperation,” Singh said.

    She further said that both the leaders agreed that there was a need for a long-term solution to the fishermen problem as it is a “livelihood issue”.
    The Prime Minister also hoped for the early launch of the 500 MW Sampur Coal Power project and greater connectivity between the two countries.

    When asked if the protest by Tamil parties to the visit of President Rajapaska to India was mentioned, she said that since it was an internal issue for India, it did not come up in a bilateral meeting.

    The Sri Lankan government have been quietly jubilant that the Indian elections have given a mandate of majority to one party, which would not allow it to be dependent on regional parties.-newindianexpress
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 13 ஆவது சட்டதிருத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு மோடி வலியுறுத்தல் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top