எஸ்.ஆர்;
அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலிமை கல்முனை மாநகர சபையினால் பாராட்டி பௌரவிக்கப்பட இருக்கின்றார்.
கடந்த 10 வருடங்களாக கல்முனை உள்ளுராட்சி மன்றத்தின் செயல்அமர்வுகளில் தவறாது கலந்து கொள்ளுகின்ற ஒருவராக இவர் இருந்து வருவதனை கௌரவிக்கும் வகையிலேயே இந்த பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
நாளை கல்முனை தாநகர சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது.
இதன் பின்னரே சிரேஸ்ட ஊடகவியலாளர் சலீம் பாராட்டி கௌரவிக்கப்பட இருப்பதாக கல்முனை மாநகர சபையின் முதல்வர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment