சுலைமான் றாபி;
டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு இன்று (28.12.2013) காலை நிந்தவூர் இமாம் றூமி பாடசாலையில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் கிராம சேவை உத்தியோகத்தர் எஸ்எம்.ஐ. அசாதுல்லாஹ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த சிரமதான நிகழ்வில் நிந்தவூர் பொது சுகாதார பரிசோதகர் எஸ். ஜீவா பாடசாலை அதிபர் எம்.சி. ஹாமிது, ஏ.எல்.ரியாஸ்தீன், ஐ. சுலைமான் மற்றும் பாடசாலை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

0 comments:
Post a Comment