கல்முனை மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கிம் தற்போது பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். கல்முஐன மாநகர சபையின் வரவு-செலவு திட்டம் நாளை முதல்வர் நிஸாம் காரியப்பரினால் சபையில் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது. இதனை கருத்திற் கொண்டே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.மு.காவின் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலியின் நிந்தவூர்
0 comments:
Post a Comment