தமிழ்த் திரையுலகிலும் தமிழக அரசியலிலும் நிகரற்ற நாயகனாக விளங்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை (எம்.ஜி.ராமச்சந்திரன்) நடிகர் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டு 47 (12.01.2014) வருடங்கள் பூர்த்தியாகின்றன. அது தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரம் உச்சக் கட்டத்தை எட்டிக் கொண்டிருந்த காலம். முன்னணி நடிகரான எம்.ஜி.ஆர். அப்போது தி.மு.கவில் நட்சத்திர அங்கத்தவராக இருந்தார். திடீரென எம்.ஜி.ஆர். சுடப்பட்ட செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. எம்.ஜி.ஆரை சுட்டதோடு தன்னையும் சுட்டுக்கொண்டார் எம்.ஆர்.ராதா. இருவரும் அவசரம் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தீவிர சிகிச்சைக்குப் பிறகு இருவருமே உயிர் பிழைத்தனர். தனிப்பட்ட முரண்பாடு காரணமாக நடந்த இந்த மோதல் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றது.எம்.ஜி.ஆரை எம். ஆர்.ராதா சுட்டார் என்பது பலருக்குத் தெரியும். ஆனால், எதற்காக, எந்தச் சூழ்நிலையில் எம்.ஆர். ராதா சுட்டார் என்பது பலர் அறியாதது. இச்சம்பவத்திற்கான உண்மையான, துல்லியமான காரணம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.இ நடிகவேள் எம்.ஆர்.ராதா இருவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் என்கின்றனர்.
ஆனால் 1967 ஜனவரி 12 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்திற்கான காரணமாக அப்போது பரபரப்பாக பேசப்பட்ட விடயங்கள் இவை:எம்.ஜி.ஆர். நடித்த 'பெற்றால்தான் பிள்ளையா?' என்ற படத்தை எம்.ஆர்.ராதாவின் நெருங்கிய நண்பரான வாசு தயாரித்து 9.12.1966 -ஆம் திகதி வெளியிட்டிருந்தார். நண்பனுக்கு உதவி செய்யும் எண்ணத்தில்தான் படத்தை முடிக்க கடனுதவி செய்தார் ராதா.
'படத்தை முடிக்க வேண்டிய கட்டத்தில் புதிய காட்சிகளை இணைக்கச் சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர். அதனால் செலவு கூடிவிட்டது. இலாபமில்லாவிட்டாலும் பரவாயில்லை. கையைக் கடிக்காமல் இருந்தால் போதும். உங்களுக்கு வேறு பணம் தர வேண்டும். என்ன செய்வது என்றே விளங்கவில்லை' என எம்.ஆர்.ராதாவிடம் புலம்பினாராம் வாசு.
'நான் கொடுத்த பணம் திரும்பி வராதா? இந்நாள் வரை நான் இளகிய மனம் உடையவனாக வாழ்ந்து வந்திருக்கிறேன். எந்தச் சூழ்நிலையிலும் இனி யாருக்கும் உதவி செய்யக்கூடாது. பணம் கொடுத்து பகையைத் தேடிக் கொள்ளக்கூடாது என்ற என்னை மாற்றிவிட்டாய். வா. என்னோடு.... எம்.ஜி.ஆரிடமே பேசுவோம்' என்று எம்.ஆர்.ராதா கூறினாராம்.
அன்று மாலை 5 மணிக்கு ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டுக்கு எம்.ஆர்.ராதாவும் சென்றார். 'பெற்றால்தான் பிள்ளையா' படத்தின் தயாரிப்பாளர் வாசுவும் சென்றனர்.
அங்கு செல்லும்போது எம்.ஆர். ராதா கைத்துப்பாக்கியையும் எடுத்து வைத்துக்கொண்டது எனக்குத் தெரியாது என்று பின்னர் ஒரு பேட்டியில் வாசு கூறினார்.
ராமாவரம் தோட்டத்தில் எம்.ஆர்.ராதாவும், வாசுவும் எம்.ஜி.ஆரைச் சந்தித்தனர். 'என்னுடைய தொழில் நடிப்பது... பண விடயத்துக்கு நான் பொறுப்பில்லை' என்று எம்.ஜி.ஆர் கூறினாராம். இதனால் உணர்ச்சி வசப்பட்டு கைத்துப்பாக்கியால் சுட்டாராம் எம்.ஆர்.ராதா.
'எம்.ஜி.ஆரை ராதாவும், வாசுவும் சந்தித்தார்கள். அப்போது தகராறு ஏற்பட்டது. எம்.ஆர்.ராதா தன் மடியில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து, எம்.ஜி.ஆரை சுட்டார். எம்.ஜி.ஆர். குனிந்தார். குண்டு இடது புற காது அருகே கன்னத்தில் பாய்ந்தது. உடனே ராதா துப்பாக்கியைத் தன் தலையில் வைத்து விசையை அழுத்தினார். குண்டு அவர் நெற்றியில் பாய்ந்தது' என்று பொலிஸார் பின்னர் தெரிவித்தனர்.

சுடப்பட்ட எம்.ஜி.ஆர். முதலில் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டார். முதல் சிகிச்சைக்குப் பிறகு, சென்னை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எம்.ஆர்.ராதாவும் இதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நெற்றியில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது.
ஆனால், எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டு, மூன்று முக்கிய நரம்புகளுக்கு இடையே பதிந்திருந்தது. அதை அகற்றினால் நரம்புகளுக்குச் சேதம் ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை. எனவே மருத்துவர்கள் இந்த குண்டை அப்படியே விட்டு விட்டுத் தையல் போட்டனர்.
பரங்கிமலைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக எம்.ஜி.ஆர். போட்டியிட்ட நேரத்தில்தான் அவர் சுடப்பட்டார். தேர்தல் பிரசாரத்திற்குப் போகாமலேயே, ஆஸ்பத்திரியில் படுத்தபடி அவர் வெற்றி பெற்றார்.
சிகிச்சைக்குப் பின், எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் குணம் அடைந்தார்கள். எம்.ஜி.ஆரை சுட்டதாக ராதா மீது சைதாப்பேட்டைக் நீதிமன்றில் வழக்கு நடந்தது. இந்த வழக்கில் 1967.05.22 ஆம் திகதி எம்.ஜி.ஆர். நீதிமன்றுக்கு வந்து சாட்சியம் அளித்தார்.
வழக்கு விசாரணை முடிவில் எம்.ஆர்.ராதா குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று தீர்ப்பு கூறப்பட்டது. இதை எதிர்த்து மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்தார். ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையை மேல்நீதிமன்றம் உறுதி செய்தது.
பின்னர் உயர் நீதிமன்றுக்கு மேன்முறையீடு செய்தார். அந்நீதிமன்றம் சிறைத்தண்டனையை 5 ஆண்டுகளாகக் குறைத்தது. சிறையில் நன்னடத்தை காரணமாக தண்டனை சற்று குறைந்தது. நான்கரை வருடங்களின்பின் அவர் விடுதலையானார்.
எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட குண்டு காயத்தினால் பேசும் திறன் பாதிக்கப்பட்டு இருந்தாலும் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு பன்மடங்கு உயர்ந்துவிட்டிருந்தது. விடுதலையான எம்.ஆர்.ராதாவின் வாழ்வில் எத்தனையோ மாற்றங்கள். அவருடைய இயல்பான ஆர்ப்பாட்டங்கள் இல்லை. கிண்டல், கலாட்டா, சத்தம் எல்லாமே அடங்கிவிட்டன. ஆனால், அப்போது அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
அவரது வாயைக் கிளறி செய்திகளை வரவழைத்து பத்திரிகையில் வெளியிட முயன்றார்கள். 'ஒன்றும் பேசாதீர்கள் இராமச்சந்திரன் நல்லவர். நடையைக் காட்டுங்கள்' என்று பத்திரிகைக்காரர்களை விரட்டிவிடுவார் எம்.ஆர். ராதா.
தனது உயிருக்கே உலை வைக்கக்கூடிய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாலும் எம்.ஆர்.ராதா. மீது பகைமை பாராட்டவில்லை எம்.ஜி.ஆர் ஆனால், இந்த கசப்பான சம்பவத்திற்குப் பிறகு படத்தில் அவருடன் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர் துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னரும் ராதா அண்ணனை காப்பாற்றுங்கள் என எம்.ஜி.ஆர். கூறினாராம்.
பின்னர் தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். விலக்கப்பட்டு 1972 இல் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை ஆரம்பித்த எம்.ஜி.ஆர். 1977 முதல் 1987 இல் தான் இறக்கும்வரை அப்பதவியை வகித்தார்.இதற்கிடையில் 1979 ஆம் ஆண்டு எம்.ஆர்.ராதா தனது 72 ஆவது வயதில் காலமானார்.

தமிழ்த்
திரையுலகிலும் தமிழக அரசியலிலும் நிகரற்ற நாயகனாக விளங்கிய
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை (எம்.ஜி.ராமச்சந்திரன்) நடிகர் எம்.ஆர்.ராதா
துப்பாக்கியால் சுட்டு, இன்று
ஞாயிற்றுக்கிழமையுடன் 47 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
அது தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரம் உச்சக் கட்டத்தை எட்டிக் கொண்டிருந்த காலம். முன்னணி நடிகரான எம்.ஜி.ஆர். அப்போது தி.மு.கவில் நட்சத்திர அங்கத்தவராக இருந்தார். திடீரென எம்.ஜி.ஆர். சுடப்பட்ட செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. எம்.ஜி.ஆரை சுட்டதோடு தன்னையும் சுட்டுக்கொண்டார் எம்.ஆர்.ராதா. இருவரும் அவசரம் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தீவிர சிகிச்சைக்குப் பிறகு இருவருமே உயிர் பிழைத்தனர். தனிப்பட்ட முரண்பாடு காரணமாக நடந்த இந்த மோதல் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றது.
எம்.ஜி.ஆரை எம். ஆர்.ராதா சுட்டார் என்பது பலருக்குத் தெரியும். ஆனால், எதற்காக, எந்தச் சூழ்நிலையில் எம்.ஆர். ராதா சுட்டார் என்பது பலர் அறியாதது. இச்சம்பவத்திற்கான உண்மையான, துல்லியமான காரணம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகவேள் எம்.ஆர்.ராதா இருவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம் என்கின்றனர்.
ஆனால் 1967 ஜனவரி 12 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்திற்கான காரணமாக அப்போது பரபரப்பாக பேசப்பட்ட விடயங்கள் இவை:
எம்.ஜி.ஆர்.
நடித்த 'பெற்றால்தான் பிள்ளையா?' என்ற படத்தை எம்.ஆர்.ராதாவின்
நெருங்கிய நண்பரான வாசு தயாரித்து 9.12.1966 -ஆம் திகதி
வெளியிட்டிருந்தார். நண்பனுக்கு உதவி செய்யும் எண்ணத்தில்தான்
படத்தை முடிக்க கடனுதவி செய்தார் ராதா.
'படத்தை முடிக்க வேண்டிய கட்டத்தில் புதிய காட்சிகளை இணைக்கச் சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர். அதனால் செலவு கூடிவிட்டது. இலாபமில்லாவிட்டாலும் பரவாயில்லை. கையைக் கடிக்காமல் இருந்தால் போதும். உங்களுக்கு வேறு பணம் தர வேண்டும். என்ன செய்வது என்றே விளங்கவில்லை' என எம்.ஆர்.ராதாவிடம் புலம்பினாராம் வாசு.
'நான் கொடுத்த பணம் திரும்பி வராதா? இந்நாள் வரை நான் இளகிய மனம் உடையவனாக வாழ்ந்து வந்திருக்கிறேன். எந்தச் சூழ்நிலையிலும் இனி யாருக்கும் உதவி செய்யக்கூடாது. பணம் கொடுத்து பகையைத் தேடிக் கொள்ளக்கூடாது என்ற என்னை மாற்றிவிட்டாய். வா. என்னோடு.... எம்.ஜி.ஆரிடமே பேசுவோம்' என்று எம்.ஆர்.ராதா கூறினாராம்.
அன்று மாலை 5 மணிக்கு ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டுக்கு எம்.ஆர்.ராதாவும் சென்றார். 'பெற்றால்தான் பிள்ளையா' படத்தின் தயாரிப்பாளர் வாசுவும் சென்றனர்.
அங்கு செல்லும்போது எம்.ஆர். ராதா கைத்துப்பாக்கியையும் எடுத்து வைத்துக்கொண்டது எனக்குத் தெரியாது என்று பின்னர் ஒரு பேட்டியில் வாசு கூறினார்.
ராமாவரம் தோட்டத்தில் எம்.ஆர்.ராதாவும்இ வாசுவும் எம்.ஜி.ஆரைச் சந்தித்தனர். 'என்னுடைய தொழில் நடிப்பது... பண விடயத்துக்கு நான் பொறுப்பில்லை' என்று எம்.ஜி.ஆர் கூறினாராம். இதனால் உணர்ச்சி வசப்பட்டு கைத்துப்பாக்கியால் சுட்டாராம் எம்.ஆர்.ராதா.
'எம்.ஜி.ஆரை ராதாவும்இ வாசுவும் சந்தித்தார்கள். அப்போது தகராறு ஏற்பட்டது. எம்.ஆர்.ராதா தன் மடியில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து, எம்.ஜி.ஆரை சுட்டார். எம்.ஜி.ஆர். குனிந்தார். குண்டு இடது புற காது அருகே கன்னத்தில் பாய்ந்தது. உடனே ராதா துப்பாக்கியைத் தன் தலையில் வைத்து விசையை அழுத்தினார். குண்டு அவர் நெற்றியில் பாய்ந்தது' என்று பொலிஸார் பின்னர் தெரிவித்தனர்.

சுடப்பட்ட எம்.ஜி.ஆர். முதலில் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டார். முதல் சிகிச்சைக்குப் பிறகு, சென்னை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எம்.ஆர்.ராதாவும் இதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நெற்றியில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது.
ஆனால்இ எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டுஇ மூன்று முக்கிய நரம்புகளுக்கு இடையே பதிந்திருந்தது. அதை அகற்றினால் நரம்புகளுக்குச் சேதம் ஏற்பட்டுஇ உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை. எனவே மருத்துவர்கள் இந்த குண்டை அப்படியே விட்டு விட்டுத் தையல் போட்டனர்.
பரங்கிமலைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக எம்.ஜி.ஆர். போட்டியிட்ட நேரத்தில்தான் அவர் சுடப்பட்டார். தேர்தல் பிரசாரத்திற்குப் போகாமலேயே, ஆஸ்பத்திரியில் படுத்தபடி அவர் வெற்றி பெற்றார்.
சிகிச்சைக்குப் பின், எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் குணம் அடைந்தார்கள். எம்.ஜி.ஆரை சுட்டதாக ராதா மீது சைதாப்பேட்டைக் நீதிமன்றில் வழக்கு நடந்தது. இந்த வழக்கில் 1967.05.22 ஆம் திகதி எம்.ஜி.ஆர். நீதிமன்றுக்கு வந்து சாட்சியம் அளித்தார்.
வழக்கு விசாரணை முடிவில் எம்.ஆர்.ராதா குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று தீர்ப்பு கூறப்பட்டது. இதை எதிர்த்து மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்தார். ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையை மேல்நீதிமன்றம் உறுதி செய்தது.
பின்னர் உயர் நீதிமன்றுக்கு மேன்முறையீடு செய்தார். அந்நீதிமன்றம் சிறைத்தண்டனையை 5 ஆண்டுகளாகக் குறைத்தது. சிறையில் நன்னடத்தை காரணமாக தண்டனை சற்று குறைந்தது. நான்கரை வருடங்களின்பின் அவர் விடுதலையானார்.
எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட குண்டு காயத்தினால் பேசும் திறன் பாதிக்கப்பட்டு இருந்தாலும் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு பன்மடங்கு உயர்ந்துவிட்டிருந்தது. விடுதலையான எம்.ஆர்.ராதாவின் வாழ்வில் எத்தனையோ மாற்றங்கள். அவருடைய இயல்பான ஆர்ப்பாட்டங்கள் இல்லை. கிண்டல்இ கலாட்டா, சத்தம் எல்லாமே அடங்கிவிட்டன. ஆனால், அப்போது அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
அவரது வாயைக் கிளறி செய்திகளை வரவழைத்து பத்திரிகையில் வெளியிட முயன்றார்கள். 'ஒன்றும் பேசாதீர்கள் இராமச்சந்திரன் நல்லவர். நடையைக் காட்டுங்கள்' என்று பத்திரிகைக்காரர்களை விரட்டிவிடுவார் எம்.ஆர். ராதா.
தனது உயிருக்கே உலை வைக்கக்கூடிய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாலும் எம்.ஆர்.ராதா. மீது பகைமை பாராட்டவில்லை எம்.ஜி.ஆர் ஆனால், இந்த கசப்பான சம்பவத்திற்குப் பிறகு படத்தில் அவருடன் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் எம்.ஜி.ஆர் துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னரும் ராதா அண்ணனை காப்பாற்றுங்கள் என எம்.ஜி.ஆர். கூறினாராம்.
பின்னர் தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். விலக்கப்பட்டு 1972 இல் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை ஆரம்பித்த எம்.ஜி.ஆர். 1977 முதல் 1987 இல் தான் இறக்கும்வரை அப்பதவியை வகித்தார்.இதற்கிடையில் 1979 ஆம் ஆண்டு எம்.ஆர்.ராதா தனது 72 ஆவது வயதில் காலமானார்.
- See more at: http://metronews.lk/feature.php?feature=51&display=0#sthash.9qte4lTW.dpuf

0 comments:
Post a Comment