பி.எம்.எம்.ஏ.காதர்;
உம்மி நபியின் உதய தின விழா இன்று (13-01-2014) உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு இன்று மருதமுனை அல்-மதினா வித்தியாலயத்தில் அதிபர் ஏ.ஆர்,நிஃமத்துல்லா தலைமையில் பாடசாலை மண்டபத்தில்; நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக பெரிய நீலாவணை விஷ்னு மகாவித்தியாலய பிரதி அதிபர் ச.பிரணவசோதி கலந்து கொண்
முகம்மது நபி(ஸல்)அவர்கள் பற்றி விஷேட உரையாற்றினார். மாணவர்களின் நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
0 comments:
Post a Comment