ஹில்டன்;
பாடசாலை மாணவர்களின் போசாக்கின்மையை நிவர்த்தி செய்யும் பொருட்டு மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை வலய பாடசாலைகளில் இலவச பசும் பால் விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (22.01.2014) சம்மாந்துறை அல்- ஹம்ரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் ஏ.அமீர் அலி
தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை வலய கல்விப்பணிப்பாளர் யு.எல்.எம். ஹாசீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு இலவச பசும் பால் வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.பாடசாலை மாணவர்களின் போசாக்கின்மையை நிவர்த்தி செய்யும் பொருட்டு மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை வலய பாடசாலைகளில் இலவச பசும் பால் விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (22.01.2014) சம்மாந்துறை அல்- ஹம்ரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் ஏ.அமீர் அலி
இந்நிகழ்வில் உதவி கல்விப்பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.





0 comments:
Post a Comment