• Latest News

    January 22, 2014

    'திதுலன திகாமடுள்ள' - ஒளிரும் திகாமடுள்ள

    பி.எம்.எம்.ஏ.காதர்;
    திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுபினரும் கல்முனை அபிவிருத்திக்குழுவின் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நடைமுறைப் படுத்தவுள்ள 'திதுலன திகாமடுள்ள' (ஒளிரும் திகாமடுள்ள) வேலைத்திட்டம் தொடர்பாக ஊடகவியலாளர் களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று (21-01-2014) இரவு ஒலுவில் கிரீன் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் 'திதுலனதிகாமடுள்ள'
    வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமளித்தார். முஸ்லிம் காங்கிரஸின்; உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் இசை நிகழ்சிசியும் இடம் பெற்றது.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 'திதுலன திகாமடுள்ள' - ஒளிரும் திகாமடுள்ள Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top