ஹில்டன் ;
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை சர்வேதேச தொழுநோய் கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று ( 25.01.2014) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு பிரதி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் A. இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்றது பிராந்திய தொற்று
நோயியல் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி டாக்டர் சகீலா இஸ்ஸதீன் பிரதான வளவாளராக கலந்துகொண்டார். இந்நோய் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் மேற்கொள்ளப்படவுள்ள விழிப்புணர்வு தொடர்பாகவும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை சர்வேதேச தொழுநோய் கட்டுப்பாட்டு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று ( 25.01.2014) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு பிரதி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் A. இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்றது பிராந்திய தொற்று
மாவட்ட மேற்பார்வை, மற்றும் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,
மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.




0 comments:
Post a Comment