உழவர் திருநாளாம் தைத் திருநாளையிட்டு ஜனாதிபதிக்கும் நாட்டுமக்களுக்கும் நல்லாசி வேண்டி அக்கரைப்பற்று சிறி மகா பெரிய தம்பிரான் ஆலையத்தில் ஆலைய பிரதம குரு எஸ்.குவேந்திரராஜா தலைமையில் இன்று (14) விசேட பூசை நடைபெற்றது. இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேனவும் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
January 14, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment