• Latest News

    January 14, 2014

    மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூpக்கு மலர் தொட்டிகள் கையளிப்பு!

    பி.எம்.எம்.ஏ.காதர்;
    'மருதமுனை ஷம்ஸ் நண்பர்கள் வட்டம்-2004' அமைப்பு தனது 10வது ஆண்டு நிறைவையொட்டி  மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூpக்கு  மலர்; தொட்டிகளை வழங்கிய நிகழ்வு இன்று காலை (13-01-2014) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் எம்.பி. சிபான், செயலாளர் ஏ.ஆர்..எம்.கியாஸ் ஆகியோருடன்; அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு அதிபர் ஏ.ஆர்,எம் தௌபீகிடம் மலர் தொட்டிகளைக கையளித்தனர்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூpக்கு மலர் தொட்டிகள் கையளிப்பு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top