வெல்லம்பிட்டி நாகஹமுல்ல பிரதேசத்தில்
இன்று(08.02.2014) மாலை ஏற்பட்ட தீ விபத்தினால் 30 சரையான வீடுகள்
தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் தீயணைப்புப் படை, பொலிஸார்
மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து தீயை அனைத்ததாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
February 08, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment