பி.எம்.எம்.ஏ.காதர்;
இலங்கையின் 66வது சுதந்திர தினத்தையொட்டிய நிகழ்வு இன்று காலை (2014-02-03) பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தின் வித்தியாலயத்தில் நடைபெற்றது. அதிபர் எம்.எச்.குமாயூன், தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மருதமுனை அந்-நஹ்லா அறபுக் கல்லூரி அதிபர் ஏ.எல்.மீராமுகைதீன் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினம் பற்றி விஷேட உரையாற்றினார். பிரதி அதிபர் எம்.ஏ.இனாமுல்லாஹ், மற்றும் ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.




0 comments:
Post a Comment