• Latest News

    February 09, 2014

    தலைவன் தன்னைப்பற்றி சிந்திக்க ஆரம்பிக்குமிடத்திலிருந்தே முறைகேடுகள் ஆரம்பமாகின்றன: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

    தலைமைத்துவத்தை ஏற்று நடக்கும் ஒரு தலைவன் தன்னைப்பற்றி சிந்திக்க ஆரம்பிக்குமிடத்திலிருந்தே முறைகேடுகள் ஆரம்பமாகின்றன என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க தெரிவித்துள்ளார்.

    தீவிரவாதிகள் எனது உயிரைப் பறிக்க முயன்ற போதும்கூட நான் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை வைத்திருந்தேன். அரச தலைவர்கள் பங்கேற்க்க் கூடாது என நிபந்தனை விதித்த போதுஇ அதற்கும் உடன்பட்டு வெளிநாட்டு மத்தியஸ்த்த்துக்கு ஒத்துக் கொண்டேன்.
    தனது எதிரிகளை ஒழித்துவிட்டு தனது குடும்பத்தைச் சுற்றி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முனைவது பாரிய விளைவுகளை உருவாக்கும் எனவும் இந்தியாவின் பெங்களுரில் இடம்பெற்ற சர்வதேச பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
    (கேஎப்)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தலைவன் தன்னைப்பற்றி சிந்திக்க ஆரம்பிக்குமிடத்திலிருந்தே முறைகேடுகள் ஆரம்பமாகின்றன: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top