• Latest News

    February 09, 2014

    ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் இலங்கை வருகை

    ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகம் ஹோலியங் சூ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுஇன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகிறார். எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ஹோலியங் சூ அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை  நடத்தவுள்ளார்.
    ஹோலியங் சூ  ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றுகின்றார் .
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் இலங்கை வருகை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top