அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திலும் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன. அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வின் போது உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான்
தேசியக் கொடியை ஏற்றி வைப்பதையும், கணக்காளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் யூ.எல்.ஏ.ஹஸன் உற்பட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருப்பதையும் மேன்மை தங்கிய ஜனாதிபதிக்கும், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நாட்டு;க்காக உயிர் நீத்த படைவீரர்களுக்காகவும், நல்லாசி வேண்டி விசேட துஆப் பிரார்த்தனையும் இடம் பெற்றது.


0 comments:
Post a Comment