• Latest News

    February 07, 2014

    அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் சுதந்திர தின நிகழ்வு.

    எம்.வை.அமீர்;
    இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் நிந்தவூரில் அமைந்துள்ள அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் இலங்கையின் 66வது சுதந்திர தின நிகழ்வு வெகு விமர்சையாக இடம்பெற்றது.

    இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சிக்கு பொறுப்பான பதில் உதவிப்பணிப்பாளர் எம்.வி.நளீம் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். இதன்போது பயிற்சி உத்தியோகத்தர் எஸ்.எம்.ஏ.பசீஹு மற்றும் தொழில் வழிகாட்டி உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை போன்றோரும் மற்றும் தொழிற்பயிற்சி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அம்பாறை மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் சுதந்திர தின நிகழ்வு. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top