• Latest News

    February 07, 2014

    மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகத்தின் வளர்ச்சிக்கு ரூபா ஒரு இலட்சம் அன்பளிப்பு

    ஏ.ஜே.எம்.ஹனீபா;
    மருதமுனை மண்னின் பழம் பெரும் விளையாட்டுக் கழகமான கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகத்தின் வளர்ச்சிக்காக அக்கழகத்தின் புதிய போசகராக நியமிக்கப்பட்டடுள்ள 'மை ஹோப்' குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் லயன் சித்தீக் நதீர் -எம்.ஜே.எப் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையினை கழகத்தின் தலைவர் வை.கே.கலீலுர்றஹ்மானிடம் வழங்கி வைப்பதையும் அருகில் அக்கரைப்பற்று வலயக் கணக்காளர் கே.றிஸ்வி யஹ்ஷர். மாவட்ட காணிபதிவாளர் ஜமால் முஹம்மட், சட்டத்தரணி ஹாதி உட்பட நிர்வாகிகள் நிற்பதையும் காணலாம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகத்தின் வளர்ச்சிக்கு ரூபா ஒரு இலட்சம் அன்பளிப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top