பி.எம்.எம்.ஏ.காதர்;
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் அனுசரணையுடனும். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடனும்; ஆசியா மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள் ளுர் பொருளாதார ஆட்சி செயற் திட்டத்தின் கீழ் உள்ளுராட்சி மன்ற அதிகாரிகளுக்கான 'அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்' என்ற தொனிப் பொருளில் மூன்று நாள் வதிவிடச் செயலமர்வு நேற்று (06-02-2014) மட்டக்களப்பு ஈஸ்ட் லகுன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகான முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கலந்து கொண்டு செயலமர்வை ஆரம்பித்த வைத்தா

0 comments:
Post a Comment