நிந்தவூரில் உள்ள மையவாடிகளை சிரமதான அடிப்படையில் துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
நிந்தவூர் உலமா சபையின் பிரதான ஆலோசனைகளின் பிரகாரம் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் இச்சிரமதானத்திற்கு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஊழியர்கள் பூரண ஒத்துழைப்புக்களையும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சிரமதானப் பணிகளில் உலமாக்கள் சபையின் தலைவர் மௌலவி எம்.ஐ.ஜஃபர் மற்றும் உலமாக்கள், பொது மக்கள் ,இளைஞர்கள் எனப் பலரும் தங்களின் பங்களிப்புக்களை செய்து, சிரமதானப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

0 comments:
Post a Comment