• Latest News

    February 01, 2014

    'ஒளி அரசி' மாதசஞ்சிகை!

    ஏ.ஜே.எம்.ஹனீபா;
    சுடர்ஒளி பத்திரிகை நிறுவனத்தால் வெளியிடப்படுகின்ற 'ஒளி அரசி' மாதசஞ்சிகையின்   பெப்ரவரி மாதத்துக்கான  இம்மாத இதழில்  முஸ்லீம் மங்கையாக தேர்ந்தெடுக்கப்பட்ட சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியின் முதல்வர் 'வித்யா விஜயசறி சம்மான, பிரதீபா பிரபா என்ற உயர்விருதுகளுக்குரிய அதிபர் ஹாஜியானி ஹபீறா சலீமிடம் சுடர்ஒளி பத்திரிகையின் சம்மாந்துறை செய்தியாளரும், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளருமான சாமசிறி
    தேசகீர்த்தி, ரத்தினதீபம் ஏ.ஜே.எம்.ஹனீபா-ஜே.பி 'ஒளி அரசி' சஞ்சிகையினை உத்தியோக பூர்வாமாக நேற்று 31.01.2014 கையளிக்கப்பட்டது.இதன்  போது  பிரதி அதிபர் யூ.எல்.ஏ.றசீட் உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள். இவர்களுக்கும் பிரதிகள் வழங்கப்பட்டன.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 'ஒளி அரசி' மாதசஞ்சிகை! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top