இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரினால் கண்ணீர்ப் புகை மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தற்போது கொழும்பு - அவிசாவளை ஹை லெவல் வீதி ஹங்வெல்ல பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்தும்படி பொலிஸாரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
.

0 comments:
Post a Comment