ஹங்வெல்லயில் தொழிற்சாலை ஒன்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் வெட்டிய வீழ்த்திய மரம் பொரளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியின் மீது விழுந்துள்ளது. இதனையடுத்தே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment